ஒவ்வொரு ஆண்டும் 25 தொடக்கம் 27வரை 8ம் மாதத்தில் தமிழர் திரு விழா என்ற பெயரில் பாரிசு 10 நகரசபையால் அனுமதி வழங்கப்பட்டு லாச்சப்பல் பகுதி முழுவதும் Decoration பண்ணுவதற்கு அனுமதி முதல் முறை தரப்பட்டது ( ஒவ்வொரு ஆண்டும் தேர் திருவிழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் இந் நிகழ்வு செய்வதாக முடிவு செய்யப்பட்டுள்ளது) இம் முறை இந் நிகழ்வு முதன் முறையாக லாச்சப்பல் பகுதியில் செய்யப்பட்ட போதும் திடிரென ஒழுங்கு செய்யப்பட்டமையால் வர்த்தகர்கள் தங்களின் மலிவு விற்பனைகளை போட முடியாமல் போனமையும் எதிர் வரும் ஆண்டு இந் நிகழ்வு மிக சிறப்பாக முன்னெடுக்க எமது வர்த்தக சங்கம் முடிவு செய்துள்ளமை இங்கு கிறபிபிடத்தக்கது.