தமிழர் வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாக தேர்வு

BY admin - செவ்வாய்க்கிழமை, 1 அக்டோபர், 2024

இன்று 20.09.2024  Best of india உணவகத்தில் நடைபெற்ற தமிழர் வர்த்தக சங்கத்தின் 2024 – 2026 மஆண்குரிய புதிய நிர்வாக தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் நிழற்படங்கள்

 

ஊடக அறிக்கை 

20.09.2024

தமிழர் வர்த்தக சங்கத்தின் நிர்வாக தேர்வு  இன்று 15.30 மணி தொடக்கம் 18 :00 மணி வரை  Best Of India உணவகத்தில்  நடைபெற்றது.

2024 -2026 ஆண்டுக்குரிய  புதிய நிர்வாகத்தினை   அங்கு  வந்திருந்த 50க்கும்  மேற்பட்ட  வர்த்தகர்களின் முன்னிலையில்  ஏக மனதாக  புதிய நிர்வாகம்  தேர்வு செய்யப்பட்டுள்ளமையை எமது அனைத்து வர்த்தகர்களுக்கும், உறவுகளுக்கும் அறியத்தருகின்றோம்.

 

*தலைவர் : திரு .இராசையா சிறிதரன்   Shri Bharathi

*உப தலைவர் : திரு  ஏகாம்பரம் மதிவதனன்   Cafe Barath

*செயலாளர் : திரு  பாலசிங்கம் முரளி   Akka Kadai

*உப செயலாளர் : உப்பிலிராஐன்   முரளி  Suruthi Studio

*பொருளாளர் : திரு  வின்சன் ரூபன்   Marche Exotique

 

*கணக்காய்வாளர் :

உமாநிதி    Gabarina Boucherie

நிர்வாக உறுப்பினர்கள் :

01.திரு ஜெயச்செல்வம்   Krishna bhavan

02.திரு பாஸ்கரன்   Asi Boucherie

03.திரு நாதன்  Singapore Silk

04.திரு சிவா Phone 2000

05.திரு கண்ணன்  Mala malikai

06.திரு ராஜன்  Dishny Restaurant

07.திரு அப்பன்  Etoile Boucherie

08.திரு சந்திரன்  Vs Co

09.திரு குகன் Naina Restaurant

10.திரு ராஜா   Mp Jewellery

11.திரு குகன் Vishnu Cafe

12.திரு உமா  Dimond House

13.திரு பரமேஸ்வரன்   Mangalam

14.திரு பாஸ்கரன்  Seree Mahal

15.திரு விக்னா  Ampal Stor

16 திரு. கோகுலன்   Laxumy Jewellery

« of 2 »