பராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர்களுடன் சந்திப்பு

BY admin - வெள்ளிக்கிழமை, 21 ஜூன், 2024

எதமிழர் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று 11/06/2024 லாச்சப்பல் சோதியா கலைக்கல்லூரியல் இடம் பெற்ற தமிழ் தேசிய ௯ட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறிதரன் அவர்களுடனான மக்களுக்கான கலந்துரையாடல் நடைபெற்றது . இந் நிகழ்வில் பல வர்த்தகர்கள் மற்றும் தேசிய செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்து சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.தாயக தற்போதைய அரசியல் நிலவரம், தமிழ் தேசிய ௯ட்டமைப்பின் செயற்பாடுகள் பற்றிய மக்களின் கேள்விகளுக்கு சிறிதரன் அவர்கள் விளக்கத்தினை வழங்கியிருந்தார்.

« of 2 »