வருக 23 நிகழ்வு

BY admin - சனிக்கிழமை, 28 அக்டோபர், 2023

19.12.2022 அன்று   வருக 23 என்ற பெயரில்  Get & Gether Party இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தால் முதன் முறையாக  ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெற்றது. இதில் லாச்சப்பல் பகுதியில் முதன் முதலாக  நிறுவனங்களை திறந்த 11 வர்த்தகர்கள் மதிப்பளிக்கப்பட்டு மாண்பேற்றப்பட்டார்கள். அதே போல  முதன் முதலாக லாச்சப்பல் என்னும் ஆவணப்படமும்   வருக 2023 என்ற ஒரு  புத்தகமும் வெளியீடு செய்து வைக்கப்பட்டது.