இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் நிர்வாகிகள் 2022
தலைவர் : திரு இராசையா சிறீதரன் (Shri Bharathi)
உப தலைவர்: திரு.வின்சன் அனட்கிளிட் (ரூபன்) (Le marche Exotique)
செயலாளர்: திரு.முரளி (Sarl 17)
உப செயலாளர்: திருமதி சோதிராசா உமாலினி (Boucherie Gabrina)
பொருளாளர்: திரு.ஏ.மதிவதனன் (Cafe Bharath)
*********
நிர்வாக உறுப்பினர்கள்:
திரு. செல்லத்துரை சிறிபாஸ்கரன் (Asi Boucherie)
திரு.உப்பிலிராஐன் மார்க் (முரளி) (Suruthi Studio)
திரு. அமரசிங்கம் ஐெயச்செல்வன் (Krishna Bhavan)
திரு.வடிவேலு மகேஸ்வரன் (Lovely Ocean)
திரு.பரமகுரு சதிஸ்குமார் அப்பன (Etoile Boucherie)
திரு.சின்னத்துரை கோபலகிருஸ்ணன் ( VS CO)
திரு.பாரூக் (Best Of India )
திரு.கனகரத்தினம் வசந்தகுமார் (Shalini Restaurant)
திரு.தம்பிராஜா பரமேஸ்வரன் ( Mangalam)
திரு.சிவபாலன் சிவா ( Phone 2000)
திரு. பாஸ்கரன் ( Sheri Mahal)
திரு.நடராசு சிவகுமார் (கண்ணன்) (Mala Malikai)
திரு.பாலசூப்பிரமணியம் ஜெகதீசன் (Makkal Kadai)
திரு.புவனேந்திரன் ராஐன் (Dishny Restaurant)
திரு.சோதிலீங்கம் மதீசன் ( Kirithigan Telecom)
*******
இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் கடந்த கால நிர்வாகிகள் :
தலைவர்கள் :
திரு. செலஸ்ரின் (நிசா மளிகை)
திரு. சந்திரகுமார் (குமார் சொப்)
திரு.பாலச்சந்திரன் (தமிழாலயம்)
திரு. கந்தசாமி (தர்சனாஸ் உணவகம்)
திரு சிறி பாஸ்கரன் (ஆசி இறைச்சிக்கடை)
திரு. வாசுதேவன் (குளோபல் மொழிபெயர்ப்பகம்)
திரு.ஐெயச்செல்வன் (கிருஸ்ண பவன்)
செயலாளர்கள் :
திரு.முரளி (ஸ்ருதி ஸ்ருடியோ)
திரு. பாலச்சந்திரன் (தமிழாலயம்)
திரு.விமலராஜா (அழகு நிலையம்)
திரு.ராஜ்குமார் ( சுமங்கலி ரெக்ஸ்டைல்ஸ்)
பொருளாளர்கள் :
திரு.சுந்தர் (சுந்தர் டிரவல்ஸ்)
திரு. பாலகிருஸ்ணன் (சங்கீதா அச்சகம்)
திரு. கேசவன் (வேந்தா எண்டர்பிரைஸ்)
திரு.சிறிதரன் (சிறிபாரதி அச்சகம்)
திருமதி.உமாலினி சோதிராசா (கபறினா இறைச்சிக்கடை)
எங்களுக்கு கிடைக்கப்பெற்ற மேற்கொண்ட நிர்வாகிகளை தவிர கடந்த கால வர்த்தக சங்கத்தின் தலைவர், பொருளாளர், செயலாளராக, இருந்தவர்களின் பெயர்கள் இதில் பதிவு செய்யப்படவில்லையென்றால் தயவு செய்து எமது வர்த்தக சங்கத்திற்கு அல்லது info@acsif.fr மின்னஞ்சல் ஊடாக எமக்கு அறியத்தரவும். இனி வரும் காலங்களில் இணைத்துக் கொள்கின்றோம்.
© 2024 - Varthaka Sangam . All Right Reserved