சல்லியர் என்ற திரைப்படத்தினை இயக்கிய நடிகர் கருணாஸ் அவர்கள் வர்த்தக சங்கத்தினை சந்தித்து தனது திரைப்படம் உரையாடினார். இப்படம் மருத்துவப் போராளி தூயவனின் புத்தகத்தை பின் பற்றி எடுக்கப்பட்டது என்று கூறப்பட்டது படம் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.