04.04.2023 பாரிசு 10 காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் நகரசபையினருடன் சந்திப்பு

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

04.04.2023 அன்று பாரிசு 10 காவல்துறை பொறுப்பதிகாரி மற்றும் பாரிசு 10 நகரசபை உறுப்பினர்களுடன்  Best Of India  உணவகத்தில் அனைத்து வர்த்தகர்களையும் இணைத்து ஒரு சந்திப்பினை மேற்கொண்டோம். இச் சந்திப்பில் லாச்சப்பல் பகுதியில் எமது வர்த்தகர்களின்  நிலைப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் எனவும் அதே சமயம் லாச்சப்பல் பகுதியில் ஏற்படும் வாகன தரிப்பிட பிரச்சனைகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது.