முதன் முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் ஆகிய நாம் ஒரு ஊடக சந்திப்பினை மேற்கொண்டோம் இச் சந்திப்பு தமிழர் திருநாள் நிகழ்வினை எவ்வாறு செய்வது பற்றியும் அனைத்து வர்த்தகர்களையும் இணைத்து ஒரு கூட்டு பொங்கலாக இந் நிகழ்வினை செய்வது பற்றி அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் வண்ணம் இவ் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.