14 Juillet 2023 பிரேஞ்சு தேசிய தினத்தில் லாச்சப்பல் பகுதியில் பிரெஞ்சு கொடி கட்டப்பட்டது

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

14.07.2023 அன்று தமிழர் பிரதேசமான லாச்சப்பல் பகுதியில்  பிரெஞ்சு தேசிய தினமான இன்று அனைத்து வர்த்தக நிறுவனங்களுக்கு முன் பிரெஞ்சு கொடி கட்டப்பட்டு எமது பிரதேசம்  அழங்கரிக்கப்பட்டு மாலை 16மணியளவில் நகரசபையின் உறுப்பினர் வருகையுடன் எமது வர்த்தக சங்க நிர்வாகிகளும் இணைந்து கேக் வெட்டி பிரான்சு தேசிய தினம் கொண்டாடப்பட்டது.