15.01.2023 தமிழர் திரு நாள் பொங்கல் விழா

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

முதன் முறையாக லாச்சப்பல் பகுதியில் பொங்கல் விழா மிக சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந் நிகழ்வில் தாயக கலைஞர்கள்  கலந்து சிறப்பிதமையும் குறிப்பிடத்தக்கது.

« of 12 »