18.05.2023 முள்ளிவாய்கால் நினைவாக லாச்சப்பல் வர்த்தக நிறுவனங்களின் முகப்பில் கறுப்பு பலூன் கட்டப்பட்டது. தமிழரிகளின் இனவழிப்பு நாளான மே18 அன்று ஒவ்வொரு கடையின் முனப்பிலும் கறுப்பு பலூன்களில் GENOCIDE DAY may 18 என்று பதியப்பட்ட பலூன்கள் லாச்சப்பல் பகுதி முழுவதும் கட்டப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது இந் நிகழ்வினை எமது வர்த்தக சங்கம் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.