19.06.2022 புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.

BY admin - சனிக்கிழமை, 7 அக்டோபர், 2023

இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகம்  BEST OF INDIA  உணவகத்தில் இன்று 50 மேற்பட்ட வர்த்தகர்களின் முன்னிலையில்  புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டது.