05.10.2022 Association Defense Elephant சங்கத்தினை சந்தித்து உரையாடினோம்.

BY admin - சனிக்கிழமை, 28 அக்டோபர், 2023

லாச்சப்பல் பகுதியில் நீண்ட நாட்களாக இயங்கும் சங்கங்களை சந்திக்கும் முயற்சியில் எமது நிர்வாகம் பொறுப்பெடுத்த பின்பு 05.10.2022 அன்று  Association  Defense Elephant சங்கத்தினை சந்தித்து உரையாடினோம்.  இவ் சந்திப்பில் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதுடன் இனி வரும் காலங்களில்  இச் சங்கங்க்ளுடன் இணைந்து எமது சங்கமும் செயற்படும் வண்ணம் சில திட்டங்களை செயற்படுத்தியிருந்தோம்.