06.10.2022 Association Demain la Chapelle சங்கத்தினை சந்திப்பு

BY admin - சனிக்கிழமை, 28 அக்டோபர், 2023

06.10.2022 அன்று  லாச்சப்பல் பகுதியில் இயங்கும் Association Demain la Chapelle சங்கத்தின் நிர்வாகிகளை  சந்தித்து உரையாடினோம். இச் சந்திப்பு  Restauran Barath  இல் இடம்பெற்றது. இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகத்தினை அறிமுகப்படுத்திக்கொண்டமையும் அதே போல   Demain la Chapelle சங்கத்தின் நிர்வாகிகளையும் அறிந்து கொள்ளும் சந்தர்ப்பம் கிடைத்தது.