18.10.2022 பாரிசு 18 வட்டார காவல்துறையினருடன் ஒரு சந்திப்பினை மேற் கொண்டிருந்தோம். இச் சந்திப்பு லாச்சப்பல் மொட்ரோ பகுதி பற்றிய விடயங்கள் மற்றும் சட்டவிரோத சிகரெட் விற்பனைகள் போன்ற விடயங்களுடன் இவற்றை எவ்வாறு எதிர்காலத்தில் இல்லாமல் செய்வது பற்றியும் ஒரு சிறந்த பகுதியாக அப் பகுதியயை மாற்றி அமைப்பதற்கான முன்னேற்படாக இக் கலந்துரையாடல் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.