07.11.2022 பாரிசு 10 காவல்துறை பொறுப்பதிகாரியுடன் Best Of Indiavil  சந்திப்பு

BY admin - சனிக்கிழமை, 28 அக்டோபர், 2023

07.11.2022 பாரிசு 10 காவல்துறை பொறுப்பதிகாரியுடன் Best Of Indiavil  அனைத்து வர்த்தகர்களையும் இணைத்து லாச்சப்பல் பகுதியின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால திடடங்கள் மற்றும் லாச்சப்பல் பகுதியில் நடைபெறும் தேசிய நிகழ்வுகளின் சுவரொட்டிகளின் அனுமதிகள் போன்றவை பற்றி மிக நீண்ட நேரமாக இக் கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்து. இச் சந்திப்பில் பாரிசு 10 வட்டார காவல்துறை பொறுப்பதிகாரி கலந்து கொண்டார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.