05.01.2023 ஊடக சந்திப்பு

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

முதன் முறையாக இலங்கை இந்திய வர்த்தக சங்கம் ஆகிய நாம் ஒரு ஊடக சந்திப்பினை மேற்கொண்டோம்  இச் சந்திப்பு  தமிழர் திருநாள் நிகழ்வினை எவ்வாறு செய்வது பற்றியும் அனைத்து  வர்த்தகர்களையும் இணைத்து ஒரு கூட்டு பொங்கலாக இந்  நிகழ்வினை செய்வது பற்றி  அனைத்து மக்களுக்கும் தெரியப்படுத்தும் வண்ணம் இவ் நிகழ்வு இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.