15.01.2023 பொங்கல் என்ற ஆவணப்படம் வெளியீடு

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

தமிழர்களின் வரலாற்று நாளான  தமிழர் திருநாள் இம் முறை லாச்சப்பல் பகுதியில் சிறப்பாக இடம்பெற்றது. இந்  நிகழ்வினை சிறப்பிக்கும் முகமாக  தாயகத்தில் இருந்து உருவாக்கப்பட்ட  பொங்கல் என்ற ஆவணப்படம்  தமிழ் மற்றும் பிரெஞ்சு மொழியில் வெளியீடு செய்யப்பட்டது