20.01.2023 Louis Blanc படசாலைக்கு 1500யூரோ நிதி அன்பளிப்பு

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

20.01.2023 அன்று Louis Blanc படசாலைக்கு 1500யூரோ நிதி அன்பளிப்பு செய்யப்பட்டது. எமது நிர்வாகத்தில் உள்ள இப்பாடசாலையில் உள்ள மாணவர்கள் தங்களின் barcelona  பயணத்திற்கு நிதி தேவைப்படுவதாக எமக்கு அறியத்தந்த போது எமது வர்த்தகள் அனைவரும் இணைந்து 24மணி நேரத்திற்குள் 1500யூரோக்களை தந்து  அதை உடனடியாக எமது வர்த்தக சங்க நிர்வாகிகள் அதை பாடசாலை நிர்வாகத்திடம் கையளித்தமை என்பது குறிப்பிடத்தக்கது.