இலங்கை இந்திய வர்த்தக சங்கத்தின் புதிய நிர்வாகத்தை 18.02.2023 அன்று உலகத்தமிழர் இயக்க பிரதிநிதிகள் எமது அலுவலகத்தில் சந்தித்து தமது அரசியல் வேலைத் திட்டங்கள் பற்றியும் தமது அரசியல் வேலைத்திட்டங்களுக்கு செலவாகும் செலவுகள் பற்றியும் எம்முடன் கலந்தலோசித்தனர் அதே நேரம் தமக்கு தேவையான உதவிகளை செய்யுமாறும் எம்மிடம் ஒரு விண்ணப்பத்தை வைத்துள்ளார்கள் என்பதும் இனி வரும் காலங்களில் அவர்களின் வேண்டுகோள் பரிசில்க்கப்படும்.