18.02.2023 சோதியா கலைக்கல்லூரி நிர்வாகியுடன் சந்திப்பு

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

லாச்சப்பல் பகுதியில் இயங்கும்  சோதியா கலைக்கல்லூரி நிர்வாகி கேட்டுக்கொண்டமைக்கு அமைய ஒரு சந்திப்பினை மேற்கொண்டோம். இச் சந்திப்பில் சோதியா கலைக்கல்லூரி எதிர் கொள்ளும் நிதி நிர்வாக சிக்கல் பற்றி எம்முடன் அதன் நிர்வாக கலந்து கொண்டு தனது கல்லூரியின் நிலைப்பாடு பற்றி எமக்கு  தெரிவித்தார்.