26.05.2023 Fête des Voisins என்ற அயலவர் திருவிழா கொண்டாடப்பட்டது

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

26.05.2023 Fête des Voisins  என்ற அயலவர் திருவிழா  கொண்டாடப்பட்டது  இத் திருவிழாவில் அனைத்து அயலவர்களும் இணைந்து  ஒரே இடத்தில கூடி உணவருந்தி இசை கச்சேரி நடனங்கள் என அன்றைய பொழுது மிகவும் சிறப்பாக நடைபெற்றது  இந் நிகழ்வில் பிரான்சில் இவ் வருடத்திற்கான 2023   சிறந்த Baquette பான் உருவாக்குவதில் வெற்றியடைந்த தர்சன் என்ற தமிழர் நகர சபை உறுப்பினர்கள் முன் மாண்பேற்றப்பட்டார். என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.