02.06.2023 Fete de Quartier  ஊர் கூடி கொண்டாடுதல் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வில்

BY admin - புதன்கிழமை, 1 நவம்பர், 2023

02.06.2023 Fete de Quartier  ஊர் கூடி கொண்டாடுதல் என்ற பெயரில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் நிகழ்வில் அனைத்து பாரிசு 10 சங்கங்களுடன் இணைந்து பிற மக்களுக்கு எமது உணவுகள் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில்  அனைத்து சங்கங்கள் இணைந்து  இந் நிகழ்வை சிறப்பாக செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது