21.06.2023 Fête de la musique இசைத்திருவிழா 2023 எமது வர்த்தக சங்கத்தால் ஒரே இடத்தில் அனைவரையும் இணைத்து இம் முறை சிறப்பாக செய்யப்பட்டது.
தாயகப்பாடல்கள் திரையிசைப்பாடல்கள என களை கட்டிய நிகழ்வு இம் முறை லாச்சப்பல் பகுதியில் ஒரே இடத்தில் ஒரே நிகழ்வாக நடைபெற்றமை மிகவும் சிறப்பாக இருந்தது.