தழிழீழ அணிக்காக நோர்வே சென்று விளையாடிவிட்டு நேற்று 09/06/2024 பிரான்ஸ் திரும்பிய இரண்டு பெண் விளையாட்டு வீரர்களுக்கும் தமிழீழ அணியின் பயிற்றுவிப்பாளர் இருவருக்கும் தமிழர் வர்த்தக சங்கததினர் பூங்கொத்து கொடுத்து பாராட்டி விமான நிலையத்தில் வரவேற்ற தருணம்….