விமான டிக்கட் வழங்கி வைக்கப்பட்டது.

BY admin - திங்கட்கிழமை, 30 செப்டம்பர், 2024

தமிழர் திருவிழாவில்   Kings Travels  ஆதரவில் இடம்பெற்ற சொல்லுங்கள் வெல்லுங்கள் நிகழ்வில் வெற்றி பெற்ற வெற்றியாளருக்குரிய   இலங்கை அல்லது இந்தியா சென்று எரக்கூடிய விமான டிக்கட்   வழங்கி வைக்கப்பட்டது. இந் நிகழ்வானது  Kings Travel   நிறுவனத்தில்  நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.