இன்று 20.09.2024 Best of india உணவகத்தில் நடைபெற்ற தமிழர் வர்த்தக சங்கத்தின் 2024 – 2026 மஆண்குரிய புதிய நிர்வாக தேர்வு பற்றிய விபரங்கள் மற்றும் நிழற்படங்கள்
ஊடக அறிக்கை
20.09.2024
தமிழர் வர்த்தக சங்கத்தின் நிர்வாக தேர்வு இன்று 15.30 மணி தொடக்கம் 18 :00 மணி வரை Best Of India உணவகத்தில் நடைபெற்றது.
2024 -2026 ஆண்டுக்குரிய புதிய நிர்வாகத்தினை அங்கு வந்திருந்த 50க்கும் மேற்பட்ட வர்த்தகர்களின் முன்னிலையில் ஏக மனதாக புதிய நிர்வாகம் தேர்வு செய்யப்பட்டுள்ளமையை எமது அனைத்து வர்த்தகர்களுக்கும், உறவுகளுக்கும் அறியத்தருகின்றோம்.
*தலைவர் : திரு .இராசையா சிறிதரன் Shri Bharathi
*உப தலைவர் : திரு ஏகாம்பரம் மதிவதனன் Cafe Barath
*செயலாளர் : திரு பாலசிங்கம் முரளி Akka Kadai
*உப செயலாளர் : உப்பிலிராஐன் முரளி Suruthi Studio
*பொருளாளர் : திரு வின்சன் ரூபன் Marche Exotique
*கணக்காய்வாளர் :
உமாநிதி Gabarina Boucherie
நிர்வாக உறுப்பினர்கள் :
01.திரு ஜெயச்செல்வம் Krishna bhavan
02.திரு பாஸ்கரன் Asi Boucherie
03.திரு நாதன் Singapore Silk
04.திரு சிவா Phone 2000
05.திரு கண்ணன் Mala malikai
06.திரு ராஜன் Dishny Restaurant
07.திரு அப்பன் Etoile Boucherie
08.திரு சந்திரன் Vs Co
09.திரு குகன் Naina Restaurant
10.திரு ராஜா Mp Jewellery
11.திரு குகன் Vishnu Cafe
12.திரு உமா Dimond House
13.திரு பரமேஸ்வரன் Mangalam
14.திரு பாஸ்கரன் Seree Mahal
15.திரு விக்னா Ampal Stor
16 திரு. கோகுலன் Laxumy Jewellery